• முகப்பு
  • 😃🥸💥❤🤘🙏காத்தாட" ரோட்டுலயும் உக்காந்து படம் பாத்தோம்'ப்பா....

😃🥸💥❤🤘🙏காத்தாட" ரோட்டுலயும் உக்காந்து படம் பாத்தோம்'ப்பா....

Raje

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

7.1 சவுண்ட் இல்ல 3டி அதிசயம் இல்ல டால்பி சிஸ்டம் இல்லை ஸ்பீக்கர் அதிர்வு இல்ல மியூசிக் எஃபெக்ட் இல்லை இ௫ந்தாலும் மண் குவிச்சு உக்காந்து பொரி கடலையை கொரிச்சுக்கிட்டே வாத்தியார் வரும் போது பேப்பர் எல்லாம் பறக்க விட்டு விசில் அடிச்சுக்கிட்டு பட்டைய கிளப்பி இப்படியும் "காத்தாட" ரோட்டுலயும் உக்காந்து படம் பாத்தோம்'ப்பா....

VIDEOS

RELATED NEWS

Recommended