• முகப்பு
  • chennai
  • சென்னை தரமணி டாக்டர் லோகியா கல்வி வளாகத்தில் 74-வது குடியரசு தினவிழா.

சென்னை தரமணி டாக்டர் லோகியா கல்வி வளாகத்தில் 74-வது குடியரசு தினவிழா.

THE GREAT INDIA NEWS

UPDATED: Jan 26, 2023, 12:46:40 PM

சென்னை தரமணி டாக்டர் லோகியா கல்வி வளாகத்தில் 74-வது குடியரசு தின விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு, சி.என்.குமார் தலைமை வகித்தார். முன்னிலை என்.எம்.யூசப், ஆர்.மண்ணுசாமி வரதன், சிவா, பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், மனிதகுலம் தஞ்சை இளஞ் சிங்கம் தேசிய கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர போராட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூர்ந்து பேசினார். விழாவில், ஸ்ரீபாதம், ஆர்.லோகநாதன், கோட்டையன் தினேஷ் ஆகியோர், மாணவர் - மாணவியர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். சிறப்பு செய்தியாளர் மாமுஜெயக்குமார்.

VIDEOS

RELATED NEWS

Recommended