• முகப்பு
  • world
  • வானில் அணிவகுத்த 7 கோள்கள்: அதிகாலையில் பார்த்து ரசித்த மக்கள்

வானில் அணிவகுத்த 7 கோள்கள்: அதிகாலையில் பார்த்து ரசித்த மக்கள்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

வானில் 18 ஆண்டுகளுக்கு ஒருமுறை செவ்வாய், நிலவு, வியாழன், வீனஸ் உட்பட 7 கோள்கள் ஒரே நேர்கோட்டில் அணிவகுக்கும் அபூர்வ நிகழ்வு தோன்றும். நேற்று (ஜூன் 27) அதிகாலை 4:30 - 5:30 வரை கிழக்கு திசையில் தென்கிழக்கு வானில் இக்காட்சியை மதுரை அமெரிக்கன் கல்லுாரி மாணவர்கள், மக்கள் வெறும் கண்களாலும், பைனாகுலர் மூலமும் பார்த்து ரசித்தனர். அடுத்ததாக இது 2040ல்தான் நடக்கும். செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

RELATED NEWS

Recommended