ஶ்ரீஜடா முனீஸ்வரர் கோயிலில் 6ம் ஆண்டு சிறப்பு வழிபாடு!

வாசுதேவன்

UPDATED: May 14, 2023, 2:35:54 PM

வேலூர் மாவட்டம், காட்பாடி குடியாத்தம் ரோடு ரயில்வே தளத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பச்சையம்மன் வேப்பமரம் ஒற்றை பனை மரத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஜடா முனீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற 6 ஆம் ஆண்டு சிறப்பு வழிபாடு வெகு விமரிசையாக நடந்தது.

விழாவில் சுவாமிக்கு அபிஷேகமும், புஷ்ப அலங்காரமும், விசேஷ பூஜைகளும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் விழா குழுவினர்கள், ஊர் பொதுமக்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். 

VIDEOS

RELATED NEWS

Recommended