30/05/2022 காய்கறி சந்தை விலை நிலவரம்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தேனி உழவர் சந்தையில் 30-05-22 இன்றைய காய்கறி விலை விபரம்: (ஒரு கிலோ ரூபாயில்) கத்தரிக்காய் 34/30 தக்காளி 60/55 வெண்டைக்காய் 34/30 கொத்தவரங்காய் 30 சுரைக்காய் 14/10 புடலங்காய் 28 பாகற்காய் 55/50 முருங்கைக்காய் 70/60 பூசணிக்காய் 16 பச்சை மிளகாய் உருட்டு 30 அவரைக்காய் 75 தேங்காய் கிலோ 22 உருளைக்கிழங்கு 32 கருணைக்கிழங்கு 22 சேப்பங்கிழங்கு/சேனை 28 கறிவேப்பிலை 25 கொத்தமல்லி 98 புதினா 35 சின்ன வெங்காயம் 26/24 பெரிய வெங்காயம் 22/20 இஞ்சி 40 வெள்ளைப்பூண்டு 160/140/60 வாழையிலை மடி 20/15 வாழைப்பூ எண்ணம் 10/8 வாழைத்தண்டு எண்ணம் 10/8 பீட் ரூட் 34/30 நூல்கோல் 40 முள்ளங்கி 20 முருங்கை பீன்ஸ் 70 பட்டர் பீன்ஸ் 130/110 சோயாபீன்ஸ் 80 முட்டைகோஸ் 28 கேரட் ஊட்டி 38/கொடைக்கானல் 30 சவ்சவ் 20 காலிபிளவர் எண்ணம் 30/25/20 நெல்லி 50 எலுமிச்சை 120 ஆப்பிள் 200/180 ஆரஞ்சு 140/120 பப்பாளி 30 திராட்சை 120/80 மாதுளை 260 மாங்காய் 25 குடை மிளகாய் 80 அரைக்கீரை 25 பொன்னாங்கன்னி கீரை 20 சிறுகீரை 20 மிளகு தக்காளி கீரை 20 முருங்கைக்கீரை 20 செய்தியாளர் பா. க. ஸ்ரீதேவி

VIDEOS

RELATED NEWS

Recommended