- முகப்பு
- தி கிரேட் இந்தியா நியூஸ் எதிரொலி
- தி கிரேட் இந்தியா நியூஸ் இன் செய்தி எதிரொலியாக அரசு விழாவில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெயர் சேர்ப்பு.
தி கிரேட் இந்தியா நியூஸ் இன் செய்தி எதிரொலியாக அரசு விழாவில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெயர் சேர்ப்பு.
மாரிமுத்து
UPDATED: Sep 27, 2023, 4:52:38 PM
கிரேட் இந்தியா செய்தி எதிரொலி
தூத்துக்குடி மாநகராட்சி இந்திய அளவில் மூன்றாவது இடம் பிடித்து மத்திய பிரதேசம் மாநிலத்தின் விருது பெற்ற மாநகராட்சி மேயர் ஜெகனுக்கு பாராட்டுக்கள் வந்திருந்த வேளையில்,
29ஆம் தேதி தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கலந்து கொள்ளும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் தூத்துக்குடியில் நடைபெறுகிறது.
இந்த விழா அழைப்பிதழில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெயர் புறக்கணிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் புறக்கணிக்கப்படுகிறாரா என்று நமது தி கிரேட் இந்தியா செய்தி வெளியிட்டிருந்தது.
https://thegreatindianews.com/news/is-tuticorin-corporation-mayor-jagan-periyasamy-ignored
அதன் எதிரொலியாக செய்தி வெளியிடப்பட்ட ஒரு மணி நேரத்தில் புதியதாக அழைப்பிதழ் அளிக்கப்பட்டு அந்த அழைப்பிதழில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் காலங்களில் தூத்துக்குடி மாநகரில் எந்த ஒரு அரசு விழா நடந்தாலும் மாநகராட்சி மேயர் பெயர் சேர்க்கப்பட வேண்டும் என்பது அரசின் உத்தரவு அந்த உத்தரவை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்பதுதான் கோரிக்கையாக உள்ளது.
உடனடியாக தி கிரேட் இந்தியா செய்தியின் கோரிக்கையை ஏற்றமைக்கு தி கிரேட் இந்தியா நியூசின் சார்பாக நன்றியை சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு