தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி புறக்கணிக்கப்படுகிறாரா?
மாரிமுத்து
UPDATED: Sep 27, 2023, 2:53:22 PM
இந்திய அளவில் கல்வியில் சிறப்பாக பணியாற்றியதற்காக தூத்துக்குடி மாநகராட்சிக்கு மத்திய அரசு விருது வழங்கி உள்ளது.
இந்த விருதை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையாளர் தினேஷ்குமார் ஆகியோர் இந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்யில் மத்திய அமைச்சரிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில், தூத்துக்குடியில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பங்கேற்கும் நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது.
அந்த நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியின் பெயர் புறக்கணிக்கப்பட்டு உள்ளது திமுகவினர் மற்றும் மாநகர மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றதில் இருந்து மக்கள் மத்தியில் நற்பெயரை பெற்று வரும் மேயர் ஜெகன் பெரியசாமி மத்திய அரசின் விருதை பெற்றுள்ள நிலையில்,
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பங்கேற்கும் விழாவுக்கான அழைப்பிதழில் மேயர் ஜெகன் பெரியசாமியின் பெயர் வேண்டுமென்ற புறக்கணிக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என உடன்பிறப்புகள் குழப்பத்தில் தவித்து வருகின்றனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு