• முகப்பு
  • சென்னை
  • மனநல பாதிக்கப்பட்ட வடமாநிலத்தவர் பொதுமக்களை பிளேடால் தாக்கிக் விட்டு தன்னையும் கை, கால், முகம் ஆகிய பகுதிகளில் அறுத்துக் கொண்டார்

மனநல பாதிக்கப்பட்ட வடமாநிலத்தவர் பொதுமக்களை பிளேடால் தாக்கிக் விட்டு தன்னையும் கை, கால், முகம் ஆகிய பகுதிகளில் அறுத்துக் கொண்டார்

நெல்சன் கென்னடி

UPDATED: May 25, 2024, 6:59:54 PM

சென்னை புதுவண்ணாரப்பேட்டை என்4 காசிமேடு எண்ணூர் விரைவு சாலையில் உள்ள அண்ணா நகர் பகுதியில் நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் பெண்கள் மற்றும் ஆண்களை பிளேடால் வெட்டி உள்ளார்

இந்நிலையில் அவர் ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்தார் அவரை போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

அங்கு உள்ள பொதுமக்கள் தனக்கு தானே மனநல பாதிக்கப்பட்ட வடநாட்டவர் வெட்டிக்கொண்டார் என்று தெரிவித்தனர்

ஆனால் ஆழமான காயம் இருந்ததால் போலீசார் மனநலம் பாதிக்கப்பட்ட வடநாட்டவரை யாரேனும் வெட்டினார்களா அல்லது தனக்கு தானே வெட்டினாராக என்று விசாரணை

மேலும் அவரை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் இதனால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

 

VIDEOS

Recommended