உப்பு மழை பக்தர்கள் வெள்ளத்தில் கோலாகலமாக பவனி வந்த உதகை சந்தை கடை மாரியம்மன்.
அச்சுந்தன்
UPDATED: Apr 16, 2024, 7:29:26 PM
உதகையில் இன்று மாரியம்மன் தேர் திருவிழா துவங்கியது உதகை நகரின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் வரலாற்று சிறப்புமிக்க சந்தை கடை மாரியம்மன் இங்கு மாரியம்மன் மற்றும் காளியம்மன் ஒரே கருவறையில் வீற்றிருக்கும் சக்தி வாய்ந்த இந்த ஆலயத்தில் வருடாந்திர தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்
விழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று பொது பொதுமக்களால் வடம்பிடித்து பிடித்து துவக்கி வைத்தனர்.
முன்னதாக காலை 6 மணி முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட தேரில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி சந்தை கடை மாரியம்மன் திருவிழா மதியம் 1:55 மணிக்கு தொடங்கியது
மேலும் நேர்த்தி கடனாக உப்பு பொட்டலங்களை மலை எனத்துவ பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தபடி எழுந்தருளி காட்சியளித்தார் சந்தை கடை மாரியம்மன்.