- முகப்பு
- புதுச்சேரி
- புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி/எஸ்.டி ஒருங்கிணைப்பாளராக நாக. சத்தியசீலன் நியமனம்.
புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி/எஸ்.டி ஒருங்கிணைப்பாளராக நாக. சத்தியசீலன் நியமனம்.
சக்திவேல்
UPDATED: Apr 24, 2024, 10:32:50 AM
புதுச்சேரி ஏம்பலம் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் நாக. சத்தியசீலன் புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் எஸ்.சி /எஸ்.டி பிரிவின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டு
இதற்கான அறிவிப்பை புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்திலிங்கம் எம்.பி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் எஸ்சி எஸ்டி ஒருங்கினைப்பாளாராக அறிவித்த காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்திலிங்கம் எம்பிக்கு நாக. சத்தியசீலன் நன்றியையும் தெரிவித்துள்ளார்.