• முகப்பு
  • அரசியல்
  • நாசர் தொகுதியில் உள்ள ஊராட்சிகளுக்கு அதிக நிதி வருகிறது பெரிய இடத்து தொகுதி என்பதால் நாங்கள் கண்டு கொள்வதில்லை - திமுக எம்எல்ஏ.

நாசர் தொகுதியில் உள்ள ஊராட்சிகளுக்கு அதிக நிதி வருகிறது பெரிய இடத்து தொகுதி என்பதால் நாங்கள் கண்டு கொள்வதில்லை - திமுக எம்எல்ஏ.

S.முருகன்

UPDATED: Mar 7, 2024, 11:02:08 AM

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

Also Read : ரூ.108 கோடி போதைப் பொருட்கள் பரிமுதல் கைதான பாம்பணை சேர்ந்த 4 பேரிடம் தீவிர விசாரணை.

இந்த நிலையில் பூந்தமல்லி ஒன்றியம் 28 ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது

Also Read : மாசி மாகா சிவராத்திரி ராமேஸ்வரம் கோவிலில் நாளை முழுவதும் நடை திறப்பு .

இதில் பூந்தமல்லி ,திமுக  எம்எல்ஏ கிருஷ்ணசாமி  கலந்து கொண்டு 28 ஊராட்சிகளுக்கும் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். 

அப்போது எம்எல்ஏ கிருஷ்ணசாமி பேசுகையில் : 

நெமிலிச்சேரி ஊராட்சி நமது தொகுதியில் வரவில்லை நமது தொகுதியில் உள்ள ஊராட்சிகளுக்கு 10 லட்சம், 20 லட்சம் என நிதி வருகிறது 

Also Read : கன்னியாகுமரி ஆரல்வாய்மொழியில் ரயில் பாதை பணியினால் இறந்தவர் உடலை அடக்க செய்வதிலும் மக்கள் அவதி.

நெமிலிச்சேரி, நடுக்குத்தகை ஊராட்சிகளுக்கு தலா ஒரு கோடி நிதி வருகிறது பெரிய இடத்து தொகுதி என்பதால் நாங்கள் கண்டு கொள்வதில்லை என தெரிவித்தார்.

Also Read : சமூக வலைத்தளங்களில் தமிழக அரசு வருங்கால தலைமுறைகளை சிதைக்கும் கொடுமை எனக் கூறிய  பாஜக பெண் நிர்வாகி சென்னையில் கைது.

இரண்டு ஊராட்சிகளும் ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முன்னாள் அமைச்சர் நாசர் தொகுதியில் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

VIDEOS

RELATED NEWS

Recommended