• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • கன்னியாகுமரி ஆரல்வாய்மொழியில் ரயில் பாதை பணியினால் இறந்தவர் உடலை அடக்க செய்வதிலும் மக்கள் அவதி.

கன்னியாகுமரி ஆரல்வாய்மொழியில் ரயில் பாதை பணியினால் இறந்தவர் உடலை அடக்க செய்வதிலும் மக்கள் அவதி.

ராமச்சந்திரன்

UPDATED: Mar 6, 2024, 11:23:25 AM

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி, சுபாஷ் நகர் பகுதியில் இரட்டை ரயில் பாதை பணிக்காக இடிக்கப்பட்ட பாலம் சுமார் 3 ஆண்டுகள் ஆகியும் பணி முடியாமல் அப்பாதையை பயன்படுத்தி வந்த பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர், 

Also Read : திமுக கிளை செயலாளருமான தயாளன் என்பவரின் காதை கடித்து தனியாக எடுத்த தந்தை மகன்.

நிலையில் இறந்தவரின் சடலத்தை அடக்கம் செய்ய ரயில் தண்டவாளத்தை கடந்து சென்ற வீடியோ வைரலாகி உள்ளது மேலும் தொடர்ச்சியாக அங்கு ரயில் போக்குவரத்து இருப்பதால் பொதுமக்கள் பயன்படுத்தும் இப்பாதையால் பேராபத்து ஏற்படும் முன்பு மாவட்ட நிர்வாகமும், ரயில்வே நிர்வாகமும் உடனடியாக பாலத்தை அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும்

Also Watch : 50 ஆயிரம் நன்கொடை கேட்டு தொல்லை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி கும்பல்,

பலமுறை போராட்டங்களும் கோரிக்கை மனுக்களும் முன்வைத்தும் தீர்க்கப்படாத பிரச்சனை தீர்த்து தர வேண்டுமென பொதுமக்களும் சமூக தளவாசிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Also Read : தமிழகத்தில் பாஜகவிற்கு ஆதரவு பெருகுவதால் சிலருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது!” – பிரதமர் நரேந்திர மோடி

VIDEOS

RELATED NEWS

Recommended