ஜூன் முதலாம் திகதி முதல் சுரக்க்ஷா காப்புறுதி மீண்டும் ஆரம்பம்
இர்ஷாத் ரஹ்மதுல்லா
UPDATED: May 19, 2024, 6:22:53 AM
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார சிக்கல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கான அனுமதி யினை ஜனாதிபதி ரணில் விக்ரகமசிங்க வழங்கியுள்ளார்.
இவ்வாறு கல்வி ராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்தார்.
இதேவேளை இந்த சுரக்ஷா காப்புறுதி திட்டம் எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வர உள்ளதாகவும் இது தொடர்பில் சகல கல்வி திணைக்கள அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்மேலும் கூறினார்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு