• முகப்பு
  • கல்வி
  • கற்றல் அனுபவத்தை விரிவுபடுத்துவதற்காக குழந்தைக்கான புதிய பள்ளி.

கற்றல் அனுபவத்தை விரிவுபடுத்துவதற்காக குழந்தைக்கான புதிய பள்ளி.

ராஜ் குமார்

UPDATED: Jun 13, 2024, 1:37:00 PM

அறிவு மற்றும் கண்டுபிடிப்பு பயணத்தை தொடங்க கற்றல் அனுப்பவத்தை விரிவுபடுத்தவும் குழந்தைக்களுகான பிரத்தேக பள்ளி வேலம்மாள் பள்ளி நிலையம் சார்பில் துடியலூர் பகுதியில் வேலம்மாள் போதி வளாகம் துவங்கபட்டது.

மேலும் கல்வி நிலையத்தில் பயிலும் மாணவர்களுக்கு கற்றல் அனுபவத்தை விரிவுபடுத்தவும் புதிய தொழில்நுட்ப களை அறிந்து கொள்ளவும் வேலாம்மாள் போதி கல்வி நிறுவனம் வழங்கும் என முதல்வர் ஸ்ரீமதி ரேவதி தெரிவித்தார்.

மேலும் புதிய கிளையை அப்பள்ளி மாணவர்களே ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

 

VIDEOS

Recommended