• முகப்பு
  • சென்னை
  • நோ பார்க்கிங்கில் நின்ற வண்டிகள் அதிரடி காட்டிய போக்குவரத்து ஆய்வாளர் 

நோ பார்க்கிங்கில் நின்ற வண்டிகள் அதிரடி காட்டிய போக்குவரத்து ஆய்வாளர் 

ஆனந்த்

UPDATED: Sep 24, 2024, 3:00:11 PM

சென்னை

ராமாபுரம் பாரதிதாசன் சாலையில் எஸ்ஆர்எம் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. கல்லூரி முடிவடைந்து மாணவர்கள் வெளியேறும் நேரம் இந்த சாலை போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவிக்கும்.

இதனை தடுக்க போக்குவரத்து போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Chennai News Headlines

அந்த வகையில் இன்று போக்குவரத்து ஆய்வாளர் அருணாச்சலம் தலைமையில் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கல்லூரி அருகே நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அப்புறப்படுத்தினர். 

அதுமட்டுமின்றி அனைத்து வாகனங்களுக்கும் அதிரடியாக ரூபாய் 500 அபராதம் விதித்தனர்.

 

VIDEOS

Recommended