காசிமேடு அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் மீது அரசு பேருந்து மோதியதில் தலை நசுங்கி பலி டிரைவர் கண்டக்டர் தப்பி ஓட்டம்.
நெல்சன் கென்னடி
UPDATED: Aug 28, 2024, 7:54:43 PM
சென்னை
காசிமேடு இந்து மயான பூமி அருகே இன்று காலை மண்ணடி பகுதியை சேர்ந்த அசாருதீன் வயது 28 என்பவர் புது வண்ணாரப்பேட்டையில் உள்ள ஹோண்டாய் ஷோரூம் இல் பணிபுரிந்து வருகிறார்
பணிக்காக வந்தபோது காசிமேடு பகுதியில் சாலை ஓரத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தில் சருகள் உள்ளதால் ஓரமாக சென்ற போது எண்ணூர் நோக்கி சென்ற அரசு பேருந்து எண் 4 பின் சக்கரம் ஆசாருதீன் தலையின் மீது ஏறி இறங்கியது சம்பவ இடத்தில் அசாருதீன் தலை நசுங்கி பலி
Breaking News
இது தொடர்பாக காசிமேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் ஆய்வாளர் இசக்கி பாண்டியன் மற்றும் போக்குவரத்து புலனாய்வு உதவி ஆணையர் சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரேதத்தை கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை
இந்த சம்பவத்தை தொடர்ந்து சறுகளை உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் மூடினர் மேலும் இந்த இடத்தில் அதிகப்படியான விபத்துக்கள் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு