பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி, ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்
Bala
UPDATED: Jul 7, 2024, 7:47:05 AM
பகுஜன் சமாஜ் கட்சி
பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி, ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான உண்மையான குற்றவாளிகள் இன்னும் பிடிக்கப்படவில்லை
தமிழ்நாடு அரசு இந்த வழக்கை உடனடியாக சிபிஐக்கு ஒப்படைக்க வேண்டும்.
Latest Chennai News Headlines
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை; பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு நியாயம் வழங்க வேண்டும்; பகுஜன் சமாஜ் கட்சி சோகத்தில் ஆழ்ந்துள்ளது - பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கடுமையாக சாடியுள்ளார்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு