சென்னையின் சமீபத்திய வாக்கு எண்ணிக்கை நிலவரம்

நெல்சன் கென்னடி

UPDATED: Jun 4, 2024, 10:56:37 AM

அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதி :

திமுக - 3826

தேமுதிக - 1039

பாஜக - 2499

நாம் தமிழர் - 554

எழும்பூர் சட்டமன்றத் தொகுதி :

திமுக - 4894

தேமுதிக - 1191

பாஜக - 1063

நாம் தமிழர் -

துறைமுகம் சட்டமன்றத் தொகுதி :

திமுக - 4076

தேமுதிக - 449

பாஜக - 2413

நாம் தமிழர் - 269

ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி :

திமுக - 3607

தேமுதிக - 439

பாஜக - 1568

நாம் தமிழர் - 321

சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி :

திமுக - 4995

தேமுதிக - 585

பாஜக - 2163

நாம் தமிழர் - 

Total - திமுக - 24,935, தேமுதிக - 4193, பாஜக - 11,639, நாம் தமிழர் - 2494

மத்திய சென்னை :

பத்தாம் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 1,51,720 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை 

திமுக-2,60479

பாஜக- 108759

தேமுதிக- 45970

நாதக- -25512

 

VIDEOS

Recommended