• முகப்பு
  • சென்னை
  • குணச்சித்திர நடிகர் அருள்மணி (65) மாரடைப்பால் சென்னையில் காலமானார்.

குணச்சித்திர நடிகர் அருள்மணி (65) மாரடைப்பால் சென்னையில் காலமானார்.

TGI

UPDATED: Apr 12, 2024, 5:07:40 AM

அழகி, தென்றல், பொன்னுமணி, தர்மசீலன், கருப்பு ரோஜா என 90 படங்களில் நடித்துள்ள நடிகர் அருள்மணி (65) மாரடைப்பால் காலமானார்.

அதிமுகவிற்கு ஆதரவாக கடந்த 10 நாட்களாக வெளியூரில் பிரசாரம் மேற்கொண்டு வந்த அருள்மணி, சென்னை திரும்பிய நிலையில் திடீர் மாரடைப்பால் நேற்று உயிரிழந்துள்ளார்.

VIDEOS

Recommended