நாடாளுமன்றத் தேர்தல் குறித்து விழிப்புணர்வு காணொளி

சுந்தர்

UPDATED: Apr 13, 2024, 1:39:23 PM

சென்னை ராமபுரத்தில் உள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரியின் ஊடக கல்வி துறை மாணவர்கள் தேர்தல் விழிப்புணர்வு பாடல் ஒன்றை நடித்து இயக்கியுள்ளனர்.

இதில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும்,புதிய வாக்காளர்கள் கட்டாயம் ஜனநாயக கடமையை செய்ய வேண்டும் என வலியுறுத்தும் வகையில் இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

நடைபெறும் தேர்தலில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இதனை மாணவர்கள் படைத்துள்ளனர்.

இதனை சென்னை மாநகராட்சி ஆணையரும் தேர்தல் அதிகாரியுமான ராதாகிருஷ்ணன் வெளியிட்டார் பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர்

டெல்லி ஹைதராபாத் சென்னை மும்பை ஆகிய நாங்கரங்களுக்கு தேர்தல் காலத்தில் வாக்களிக்க வேண்டும் என்ற தகவலை கொண்டு செல்ல வேண்டும் என்பதே ஆகும் 

தேர்தல் சுணக்கம் என்பது ஒருவரால் தேர்தலில் எந்த வித்தியாசம் ஆகிவிடும் என்பது , ஆனால் தேர்தலில் போட்டியிடுபவர்கள் ஒவ்வொரு தெளிவாக சென்று அனைவரிடமும் வாக்கு சேகரிக்கின்றனர்.

வாக்குறுப்பது ஒருவரின் உரிமையை கண்டு ஒருவரின் கடமையாகும் அரசு சார்பில் தினம்தோறும் 21 முயற்சிகள் தேர்தலில் வாக்களிப்பதற்கு விழிப்புணர்வை வளர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது 

எஸ் ஆர் எம் கல்லூரி மாணவர்களின் முயற்சிக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள் 

40 ஆயிரம் ஊழியர்கள் ரம்சான் போன்ற விழாக்களில் இரவு பகல் பார்க்காமல் பணி செய்து வருவதால் அனைவரும் அதை மனதில் வைத்து வாக்களிப்பதை ஒரு பெருமையாக கொண்டு செயல்பட வேண்டும்

தேர்தல் ஆணையத்தில் இருந்து பல நபர்கள் அமைத்து அனைவரையும் வாக்களிக்க செயல்படுத்த வைத்தாலும் அந்தந்த சமுதாயத்தில் இருக்கும் நபர்கள் ஒருவரை ஒருவர் வாக்களிக்க ஊக்கப்படுத்த வேண்டும் 

சென்னையில் இன்றைக்கு பல்வேறு பதட்டமான வாக்கு சாவடிகளில் முன்பாக இருந்த பார்வையாளர்களை அமைத்துள்ளோம்  

இயல்பாக சென்னையில் பிரச்சாரம் செய்யும் கட்சிணே இருக்கும் மக்களுக்கு ம் பெரிய அளவில் எந்த விதமான தள்ளு முள்ளு நடைபெறவில்லை

ஆனால் எந்தவிதமான நடக்காமல் இருக்க ஸ்ரீ வேட்பாந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் மேலும் இதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தினம் தோறும் நடைபெற்று வருகின்றன தெரிவித்தார்..

VIDEOS

Recommended