• முகப்பு
  • இலங்கை
  • கண்டி மற்றும் மாவனெல்லை நகரில் சைக்கோமெட்ரிக் ( மனோ தத்துவியல் ) இலவச பயிற்சி பட்டறை

கண்டி மற்றும் மாவனெல்லை நகரில் சைக்கோமெட்ரிக் ( மனோ தத்துவியல் ) இலவச பயிற்சி பட்டறை

இர்ஷாத் றஹ்மத்துல்லா

UPDATED: Oct 4, 2024, 5:00:22 AM

ஆரம்ப பாலர் பாடசாலை  ஆசிரியர்கள்.தன்னார்வ ஆசிரியர்கள் டிப்ளமோ மற்றும் இளங்கலை மாணவர்கள் கற்பித்தல் துறையில் ஆர்வம் உள்ளவர்கள் அத்துடன் பெற்றோர்களும் பங்குக் கொள்ளும் சந்தர்ப்பம்.

 காலை கண்டி

காலம் - 07.10.2024 (திங்கட்கிழமை)

நேரம் -காலை 9.30 முதல் - 1.30 மணி வரை

இடம் -  தபாலக கேட்போர் மண்டபம்  (கண்டி),

மாலை மாவனெல்லையிலும்

காலம் - 07.10.2024 (திங்கட்கிழமை)

நேரம் -மாலை 3:00  முதல் - 6:00  மணி வரை

இடம் - ராலிய வரவேற்பு மண்டபம் (மாவனல்லை

 

கலந்துகொள்ளும் அனைவருக்கும் இலவச சான்றிதழ் வழங்கப்படும்.முற்றிலும் இலவசமான முறையில் அமேசான் கல்லூரி மற்றும் அமேசான்  கேம்பஸ் இதனை ஏற்பாடு செய்துள்ளது.

ஆங்கிலம் தமிழ் மற்றும் சிங்கள மொழியில் வளவாளர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளதுடன். அமேசான் கல்லூரியின் இயக்குனரும், சர்வதேச பயிற்றுவிப்பாளரும்.உளவள ஆலோசகரும், மனோ தத்துவியல் நிபுனரும். பேராதனை பல்கலைக்கழகத்தின் பகுதி நேர விரிவுரையாளருமான கலாநிதி இல்ஹாம் மரிக்கார்,அமெரிக்க குளோபல் முன்னோடிகள் மற்றும் இன்டர்நேஷனல் எடியூகேஷன் அமைப்பின் தலைவர் டாக்டர் கேரி கோல்ஸ்டன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

 இந்த இலவச செயமர்வில் கலந்துகொள்ள கண்டி பிரதேசத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்கள்  பதிவுகளுக்கு கீழ்  0770822218 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு SMS அல்லது WHATSAPP இன் மூலம் உங்கள் பெயர்- மொபைல் எண் என்பவற்றை அனுப்பி வைக்கலாம்.

மாவனல்லை நகரில்

பதிவுகளுக்கு 0775846482 தொலைபேசி இலக்கத்துக்கு SMSஅல்லது றாயவளய இன் மூலம் உங்கள் பெயர் -  மொபைல் எண் என்பவற்றை அனுப்பி வைக்கலாம்.

 

VIDEOS

Recommended