• முகப்பு
  • ஆன்மீகம்
  • போரூரில் பிரபல சிவன் கோவிலில் வைகாசி விசாக பிரம்மோற்ச்சவ பெருவிழா சிறப்பு பூகைளுடன் தொடங்கப்பட்டது.

போரூரில் பிரபல சிவன் கோவிலில் வைகாசி விசாக பிரம்மோற்ச்சவ பெருவிழா சிறப்பு பூகைளுடன் தொடங்கப்பட்டது.

சுந்தர்

UPDATED: May 13, 2024, 1:21:15 PM

சென்னை அருகே போரூரில் பிரபலமான அருள்மிகு சிவகாமி சுந்தரி உடனுறை இராமநாதிஸ்வரர் சிவன் கோவில் அமைந்துள்ளது.

போரூர் அதனை சுற்றியுள்ள பகுதியில் இந்த கோயில் மிகவும் இந்தக் கோவிலில் இந்த ஆண்டிற்கான வைகாசி விசாக பிரம்மோற்சவ பெருவிழா சிறப்பு கிராம தேவதை மஹா காளியம்மன் வழிபாடு, அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை மற்றும் பூஜைகளுடன் துவங்கப்பட்டுள்ளது.

காளி கோவிலில் இருந்து மகேஷ் பவுண்டேசன் சார்பில் பூஜைகள் நடத்துவதற்கு தேவையான பொருட்கள் சீர்வரிசைகாக மேள தாள வாத்தியங்களுடன் எடுத்து வந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டுள்ள நிலையில் வரும் 23ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த பெருவிழா நடைபெற உள்ளது.

இந்த பெருவிழாவில் முடியம் நாளில் சுமார் 5 ஆயிரம் பக்தர்கள் வழிபாடு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது . பெருவிழா தொடங்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களுக்கு சாமி பிரசாதங்கள் உணவாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது..

 

VIDEOS

Recommended