மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா
ஜெயராமன் & தருண் சுரேஷ்
UPDATED: Apr 13, 2024, 2:58:37 PM
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் பங்குனி திருவிழாவின் பதினேழாம் நாள் திருவிழாவின் நிகழ்வாக
ராஜகோபாலசுவாமி ருக்மணி , பாமா சமேதரராக திருக்கல்யான கோலத்தில் காலை தேரில் எழுந்தருளினார்.
பின்னர் மதியம் 2.30 மணியளவில் பக்தர்கள் தேசியமேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஒன்றினைந்து கோவிந்தா கோபால என கோஷமிட்டபடி தேரினை வடம்பிடித்து கோவிலின் நான்கு வீதிகளையும் சுற்றி இழுத்து சென்றனர்
பின்னர் கோவிலுக்கு சென்றடைந்தார் வழியெங்கும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு