ஜெரோம் பெர்னாண்டோ அவர்களின் சமூக சேவையினை பாராட்டும் வகையில், சர்வதேச மனித உரிமைகள் பணி அவருக்கு விசேட கௌரவத்தை வழங்கியது
பஸ்ளான்
UPDATED: Jul 28, 2024, 6:45:31 PM
கட்டுநாயக்க மிராக்கிள் டோம் தேவாலயத்தின் பிரதான ஸ்தாபகர் திரு. ஜெரோம் பெர்னாண்டோ அவர்களின் சமூக சேவையினை பாராட்டும் வகையில், சர்வதேச மனித உரிமைகள் பணி அவருக்கு விசேட கௌரவத்தை வழங்கியது.
இந்நிகழ்வு 28 ஞாயிற்றுக்கிழமை பகல் ஒரு மணி அளவில் கட்டுநாயக்க மிரகள் டோம் தேவாலயத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக ஷாக் அமைப்பின் பிரதிப் பணிப்பாளர் திருமதி பினா காந்தி டியூரி கலந்து கொண்டார்.
மற்றும்சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் தலைவர் அமீர் கான், பணிப்பாளர் நசீம்,மற்றும் பணிப்பாளர் மற்றும் ஜென்ரல் அட்மினிஸ்ட்ரேஷன் குபேரலிங்கம் மற்றும் செய்தி பணிப்பாளர் அஜந்த ரணசிங்க, ஊடகப் பணிப்பாளர் பஸ்லான் மற்றும் பணிப்பாளர் யோஹான் பெரேரா மற்றும் பனிப்பாளர் மௌபித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன் போது திரு. ஜெரோம் பெர்னாண்டோ அவர்களுக்கு அதி உயர் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு