எடப்பாளையம் லக்ஷ்மியம்மன் ஆலயம் தீமிதி திருவிழா.
L.குமார்
UPDATED: Jun 10, 2024, 8:30:30 AM
திருவள்ளூர் மாவட்டம் பொன் தாலுக்கா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது சோம் பட்டு ஊராட்சி இந்த ஊராட்சி யில் உள்ள எடப்பாளையம் கிராமத்தில் புகழ் பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மியம் மன் ஆலயம் உள்ளது.
இந்த ஆலயம் தற்போதுபக்தர்கள் நிதி உதவியு டன் புனரமைக்கப் பட்டுகடந்த 30,ந்தேதி மகாகும் பாபிஷேகம் நடைபெற்றது இதனை அடுத்து கிராம சேர்ந்த 46 நபர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்த நிலையில் நேற்று தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எடப்பாளையம் கிராம பொது மக்கள் வெகு விமர்சையாக செய்திருந் தனர். முடிவில் தீ மிதித்த பக் தர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு செய்யப்பட்டது மற்றும் முக்கிய கோவில் நிர்வா கிகளுக் கும் சால்வை அணிவிக்கப்பட்டது அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு