சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நவராத்திரி கொலு விழா தொடங்கியது
சண்முகம்
UPDATED: Oct 4, 2024, 8:11:37 AM
கடலூர் மாவட்டம்
சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா கொண்டாடப்படுகிறது
நடராஜர் ஆலயத்தில் 21 படி அமைக்கப்பட்டு 21 அடி உயரம்,21 அகலம் அமைக்கப்பட்டு சுமார் 4000க்கும் மேற்பட்ட நவராத்திரி பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன
இந்த பொம்மைகள் மனிதனுடன் தொடர்பு கொண்ட பொம்மைகள் அதிக அளவு வைக்கப்பட்டுள்ளன குறிப்பாக பொதுமக்கள் தங்களுக்கு வருகின்ற பொம்மைகள் மற்றும் வீட்டில் கொலு பொம்மை வைக்க முடியாத பொம்மைகள் அனைத்தையும் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஒப்படைத்து விடுவார்கள்
பலவிதமான பொம்மைகள் அடுக்கி வைக்கப்பட்டன மகாபாரதத்தை குறிக்கும் பொம்மைகள் மற்றும் விதவிதமான பொம்மைகள் அனைத்தையும் காண்போர் மனதை கொள்ளை கொண்டு அளவு பொம்மைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன
3.10.24 முதல் 11.9.24 வரை. 09 நாட்கள் நவராத்திரி கொலு விழா சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நடைபெறுகிறது தினசரி அம்மன் ஊர்வலம் மற்றும் ஊஞ்சலில் அம்மன் தினசரி ஆராதனைகள் நடைபெறும் என்று கூறினார்
இன்று மாலை சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நடராஜர் ஆலய செகரட்டரி மேளதாளத்துடன் நவராத்திரி திருவிழா தீப ஆராதனையுடன் தொடங்கியது.
பேட்டி : வெங்கடேசன் தீக்ஷதர் சிதம்பரம் நடராஜர் கோயில் செக்ரட்டரி

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு