பதுளை பஹ்மிய்யா அரபுக் கல்லூரி,ஜும்ஆ மஸ்ஜிதிடம் ஒப்படைக்கப்பட்டது
எம.கே.எம்.நியார் - பதுளை
UPDATED: Jul 29, 2024, 6:28:03 PM
பதுளை பஹ்மிய்யா அரபுக் கல்லூரி,ஜும்ஆ மஸ்ஜிதிடம் ஒப்படைக்கப்பட்டது.
பதுளை பஹ்மிய்யா அரபுக் கல்லூரி (சைலானிய்யா மத்ரஸா)பல வருட சட்டச் சிக்கல்கள் மற்றும் இழுபறிகளுக்குப் பின்னர் அதன் தவிசாளராக இதுவரை இயங்கி வந்த பதுளை மாநகர சபை முன்னால் பிரதி மேயரும், முன்னால் பதுளை மஸ்ஜிதுல் அன்வர் பெரிய பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவருமான அல்ஹாஜ் ஏ.எச். எம்.ஜெளfபிர் அவர்களால் உத்தியோகபூர்வமாக மஸ்ஜிதுல் அன்வர் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் இம்டியாஸ் பகீர்டீன் உட்பட நிர்வாக சபையிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டதுடன் இதனை சுமுகமான முறையில் ஒப்படைக்க முன்வந்தமையையிட்டு அதன் முன்னால் நிர்வாக சபையினருக்கு நன்றியையும் தெரிவித்துக் கொணடனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு