ராஜ்குமார் என்பவன் (16) வயது இளம் பெண்ணை கடத்திச் சென்று திருமணம் செய்து, பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்.
சுரேஷ் பாபு
UPDATED: Jun 27, 2024, 7:37:13 PM
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி ஆர்.கே.பேட்டை தாலுகா அம்மையார்குப்பம் ஊராட்சியில் வசிப்பவர் ரவியின் மகன் ராஜ்குமார் வயது (35) இவர் இதே கிராமத்தில் அம்பேத்கர் தெருவில் வசித்து வருகிறார்
இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளது
இந்த நிலையில் இவரது அருகில் உள்ள கிராமத்தைச் சார்ந்த (16) வயது இளம்பெண்ணை காதலிப்பதாக கூறி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து இளம்பெண்ணை திருமணம் செய்த குற்றத்திற்காக
ராஜ்குமாரை ஆர்.கே.பேட்டை போலீசார் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு ராஜ்குமாரை போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து நீதிபதி உத்தரவின் பேரில் ராஜ்குமாரை புழல் சிறையில் அடைத்தனர் போலீசார்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு