வீடு புகுந்து கல்லூரி மாணவியை பாலியல் வன்முறை செய்த வாழத் தகுதியற்றவன்
S.முருகன்
UPDATED: Jul 26, 2024, 6:36:00 PM
பாலியல் வன்முறை
கேரளாவை சேர்ந்தவன் நந்துலால்(23), இவன் விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தான்.
அதே பகுதியில் தங்கி கல்லூரியில் படித்து வந்த 22 வயதான மாணவியிடம் நண்பராக பேசி வந்த அந்த நபர் திடீரென அந்த மாணவியின் வீட்டிற்குள் நுழைந்து அந்த மாணவியை பலாத்காரம் செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டான்.
Latest tamil crime news
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான நந்துலாலை தேடி வந்தனர்
ALSO READ | ஆற்காடு அரசு மருத்துவமனையில் நடைபெற்ற திருமணம்.
போக்சோ நியூஸ் அப்டேட்ஸ்
இதையடுத்து கல்லூரி மாணவியை பாலியல் வன்முறை விட்டு நந்துலால் கேரளாவில் தலைமறைவாக இருப்பது தெரியவந்ததையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீசார் நந்துலாலை கைது செய்து கேரளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் சென்னைக்கு அழைத்து வந்தனர்
இதையடுத்து நந்துலால் மீது விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு