• முகப்பு
  • போக்சோ
  • கன்னியாகுமரியில் 7 வயது சிறுமி கடத்தப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார்.

கன்னியாகுமரியில் 7 வயது சிறுமி கடத்தப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார்.

முகேஷ்

UPDATED: May 13, 2024, 12:49:15 PM

கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் ஊசி பாசியை விற்பனை செய்யும் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த சரஸ்வதி என்ற ஆந்திர மாநில பெண்மணியின் 7 வயது குழந்தை சங்கீதா காணவில்லை என கன்னியாகுமரி போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு கடத்தியதாக சந்தேகிக்கப்படும் இளைஞரின் புகைப்படத்தை வெளியிட்டு குற்றவாளியையும் கடத்தப்பட்ட சிறுமியையும் தேடி வருகின்றனர்.

 

VIDEOS

Recommended