- முகப்பு
- மருத்துவம்
- சிறு குழந்தைகளுக்கு வாய் நோய் பரவும் அபாயம்
சிறு குழந்தைகளுக்கு வாய் நோய் பரவும் அபாயம்
இர்ஷாத் ரஹ்மத்துல்லா
UPDATED: Mar 29, 2024, 4:47:11 AM
இக்காலத்தில் சிறு குழந்தைகள் மத்தியில் வாய் நோய் பரவி வருவதாக குழந்தை நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
Also Read : ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதி நிதி மற்றும் ஆளுநர் சந்திப்பு
மேலும், இந்நோய் மிக வேகமாகப் பரவக் கூடியது எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை இவ்வாறான பற் சூத்தைகள் ஏற்படும் பட்சத்தில் அருகிலுள்ள பல் வைத்தியரிடம் ஆலோசனை பெறுவதுடன்,நளொன்றுக்கு இரு தடவை பல் துளக்குவது மிகவும் அவசியமென்றும் தெரிவிக்கப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.