• முகப்பு
  • இலங்கை
  • ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதி நிதி மற்றும் ஆளுநர் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதி நிதி மற்றும் ஆளுநர் சந்திப்பு

கண்டி - ஜே.எம். ஹாபீஸ்

UPDATED: Mar 18, 2024, 3:49:32 AM

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதி நிதி மார்க் அண்ட்றூ பென்ஞ்சி (Mark Andre Franche) மற்றும் மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே ஆகியோர்களுக்கிடையே சந்திப்பு ஒன்று இடம் பெற்றது.

Also Read :வவுனியா மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் பொதுச்சபை கூட்டம்

ஐ.நா. சபையின் நிலைபேரான அபிவிருத்தி இலக்கை அடைவதற்கு மத்திய மாகாண சபையால் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் ஐ.நா. சபையுடன் தொடர்புடைய நிறுவனங்கள் என்பன தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

Also Read : ஐக்கிய மக்கள் சக்தியின் அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீதான அரச குண்டர்களின் தாக்குதலைக் கண்டிப்போம்!

அத்துடன் மத்திய மாகாணத்தில் உள்ள சுற்றுலா பிரதேசங்கள் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது. 

மற்றும் இனங்களுக்கிடையிலான பிரச்சினைகள், பொருளாதாரப் பிரச்சினைகள் போன்ற பல விடயங்கள் பற்றி கூடிய கவனம் செலுத்தப்பட்டதாக ஆளுநர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Also Read : ஏறாவூர் டாக்டர் பதியுதீன் மஹ்மூத் வித்தியாலய 10 ம் ஆண்டு நிறைவும் சாதனையாளர் கௌரவிப்பு விழா

VIDEOS

RELATED NEWS

Recommended