கலவை அடுத்த வாழைப்பந்தல் கிராமத்தில் மின்சார அலுவலகத்தில் நெசவாளர்கள் அதிகாரியுடன் வாக்குவாதம்.
பரணி
UPDATED: May 8, 2024, 7:30:33 AM
இராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த வாழைப்பந்தல் கிராமத்தில் துணை மின் நிலையத்தில் மாம்பாக் கம் உதவி செயற்பொறியா ளர் , வாழைப்பந்தல் உதவி செயற்-பொறியாள ராக பொறுப்பு செந்தில் குமார், பணியாற்றி வருகி றார். வாழைப்பந்தல் பகுதியில் 500 மேற்பட்டநெசவாளர்கள் பகுதியாக உள்ளன.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக தினசரி காலை முதல் இரவு வரை 10 க்கு மேற்பட்ட முறையில் மின் நிறுத்-தம் ஏற்படுவதால் நெசவாளர் கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
மேலும், புதிய டிரான்ஸ் பார்மர் அமைத்து திறப்பு விழா நடைபெற்று இன்று வரை செசவாளர்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வரவில்லை என வேதனை அடைந்த நெசவாளர்கள் இன்று காலை மின் அலுவ லகத்தில் மின் சாப்ட்வேர் குமார், 20 க்கும் மேற் பட்ட நெசவாளர்கள் வாக் குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பணியில் இருந்த சாப்ட்வேர் குமார், உதவி செயல் அலுவலர் வந்தவுடன் தகவல் தெரிவித்து மின் துண்டிப்பை தடுக்க நடவடிக்கை எடுக் கப்படும் என கூறினார். இதையடுத்து நெசவாளர் கள் கலைந்து சென்றனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு