சிதம்பரத்தில் விவசாய சங்கத்தின் சார்பில் ரயில் மறியல் போராட்டம்

சண்முகம்

UPDATED: Dec 16, 2024, 11:07:13 AM

கடலூர் மாவட்டம்

சிதம்பரத்தில் சம்யுக்தா கிச்சன் மோர்ச்சா விவசாய சங்கத்தின் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 

விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் தள்ளுபடி செய்து தற்கொலையை தடுத்து நிற்கிறேன்.

MSP கேட்டு சாகும் வரை பஞ்சாப் கண்ணூரி பார்டரில் உண்ணாவிரதம் மேற்கொண்டு உயிருக்கு போராடி வரும் தலைவர் ஜெகஜீத் சிங் டல் லைவாலோடு பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தி சிதம்பரம் ரயில் நிலையத்தில் ஆர் ராமச்சந்திரன் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது

கிச்சன் மோர்ச்சா விவசாய சங்கம் 

இதில் லட்சுமி காந்தன் கண்ணன் அன்பழகன் ஹாஜா மொய்தீன் போன்ற கடலூர் மாவட்ட தலைவர்கள் மற்றும் 35க்கும் மேற்பட்ட விவசாய சங்கத்தினர் ரயில் நிலைய வாசலை தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர் 

ரயில் நிலையம் முழுவதும் காவல்துறையினர் அதிகளவு குவிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

VIDEOS

Recommended