காவிரி ஆற்றில் உடனடியாக தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி ஒப்பாரி வைத்த விவசாயிகள் கைது.
JK
UPDATED: Jul 15, 2024, 2:33:22 PM
காவேரி ஆறு
காவிரி ஆற்றில் உடனடியாக தண்ணீர் திறந்து விட வலியுறுத்தியும், உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காத கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி திருச்சி தில்லைநகரில் உள்ள கர்நாடகா வங்கி முன்பு, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று முற்றுகை போராட்டம் நடத்தினர்.
Latest Trichy District News
காவிரி தண்ணீர் இன்றி விவசாயிகள் சாகின்றனர் என்பதை உணர்த்தும் விதமாக, வங்கி முன்பு விவசாயிகளை பிணம் போல படுக்க வைத்து, அவர்களை சுற்றி பெண்கள் ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
News
தொடர்ந்து காவல்துறையினர் அய்யாக்கண்ணு உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
வாரத்தின் துவக்க நாளான இன்று வங்கி முன்பு விவசாயிகள் நடத்திய போராட்டத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு