மாணவர்கள் கல்வி கடன்களை தள்ளுபடி செய்ய கோரி கையில் தேசிய கொடியுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ரமேஷ்
UPDATED: Jul 13, 2024, 11:49:53 AM
Latest Kumbakonam District News
கும்பகோணத்தில் காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் இந்திய அரசு பெரு நிறுவனங்களில் முதலாளிக்கு அதானி, அம்பானி, விஜய் மல்லையா, நிரா மோடி உள்ளிட்டவர்களுக்கு சுமார் 14 லட்சம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்திருக்கிறது
ஆனால் விவசாயிகளுக்கு இந்த 10 ஆண்டில் ஒரு நயா பைசா கூட தள்ளுபடி செய்யவில்லை வருகின்ற பாராளுமன்ற நிதி அறிக்கையில் விவசாயிகள் பெற்று இருக்கின்ற வேளாண் கடன்களை, ஏழை நடுத்தர மக்கள் பெற்றிருக்கின்ற கல்வி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
Kumbakonam News Paper Today
அதானி, அம்பானி, பிரதமர் நரேந்திர மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆகியோர் உருவப்படத்தையும் கையில் ஏந்தி கொண்டு தேசியக்கொடியுடன் ஸ்டேட் பாங்க் வங்கி முன்பு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் சுந்தர விமலநாதன், தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு