திருவள்ளூர் இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரம்

சுரேஷ்பாபு

UPDATED: Jun 4, 2024, 6:44:02 AM

Live Election Results 2024

திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியில் எண்ணப்பட்ட இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கை 

காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் : 58,560

தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி   : 19,534

பாஜக வேட்பாளர் பொன்.பாலகணபதி : 16,689

நாம் தமிழர் கட்சி  ஜெகதீஷ் சுந்தர் : 8,400

நோடா : 1,218

திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த்iசெந்தில் இரண்டாவது சுற்றில் 39025 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

VIDEOS

Recommended