- முகப்பு
- மாவட்டச் செய்தி
- பாபநாசத்தில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு பாவை தெற்கு ஒன்றியம் சார்பில் அன்னதானம்.
பாபநாசத்தில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு பாவை தெற்கு ஒன்றியம் சார்பில் அன்னதானம்.
ஆர்.தீனதயாளன்
UPDATED: Jun 2, 2024, 11:33:49 AM
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜயின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பாவை தெற்கு ஒன்றிய நகரத் தலைமை ஒன்றிய இளைஞரணி மாணவரணி சார்பில் ஏழை எளிய மக்களுக்கு மதிய அறுசுவை உணவு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி பாவை தெற்கு ஒன்றிய தலைவர் ராஜா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பசி என்னும் பிணி போக்கிடும் விழிப்புணர்வு ஏற்படுத்திட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு இம்மாதம் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு அன்னதானம் வழங்க உள்ளதாகவும் தமிழக வெற்றிக் கழகத்தின் பாவை தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதில் பாவை தெற்கு ஒன்றிய நகரத் தலைமை பாவை ஒன்று இளைஞர் அணி மாணவரணி செயலாளர்கள் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு