- முகப்பு
- மாவட்டச் செய்தி
- சென்னை குரேம்பேட்டையில் தள்ளுவண்டி கடையை ஜேசிபி வைத்து சேதப்படுத்திய விவகாரம்.
சென்னை குரேம்பேட்டையில் தள்ளுவண்டி கடையை ஜேசிபி வைத்து சேதப்படுத்திய விவகாரம்.
அஜித் குமார்
UPDATED: Jul 1, 2024, 4:39:22 AM
சென்னை குரேம்பேட்டையில் தள்ளுவண்டி கடையை ஜேசிபி வைத்து சேதப்படுத்திய விவகாரத்தில்
நெடுஞ்சாலைத்துறைக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பில்லை எனவும், ஜேசிபி ஓட்டுநர் மற்றும் தள்ளுவண்டி கடைக்காரருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் ஜேசிபி ஓட்டுநர் கடையை சேதப்படுத்தியதாக விளக்கம்.
மேலும் சேதப்படுத்தப்பட்ட தள்ளுவண்டி கடையை ஜேசிபி ஓட்டுநர் சரிசெய்து கொடுத்ததாக தள்ளுவண்டி கடைக்காரர் கடிதத்தின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு