• முகப்பு
  • லஞ்சம்
  • அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கினால் புகார் தெரிவிக்க தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையின் புகார் எண்.

அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கினால் புகார் தெரிவிக்க தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையின் புகார் எண்.

பாலமுருகன்

UPDATED: Jun 5, 2024, 6:55:58 PM

தென் மாவட்ட பொது மக்கள், அரசு அலுவலங்களில் கொடுக்கும் மனுக்கள், கோரிக்கைகள் சம்பந்தமாக அரசு வேலையை செய்வதற்கு, அரசு அலுவலர்கள் லஞ்சம் கேட்டாலும் அல்லது அரசு அலுவலர்கள் அவர்களது பெயரிலோ அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலே அபரிமிதமான மற்றும் வருமானத்திற்கு மீறிய சொத்துக்கள் இருந்தாலும், அரசு பணிகளில் உள்ள குறைபாடுகள்,அரசு ஊழியர்கள் செய்யும் முறைகேடுகள் தொடர்பாகவும் தயங்காமல் எங்களிடம் புகார்/தகவலை நேரிலோ அல்லது கைபேசி வாயிலாகவோ தெரிவிக்கலாம்.

துணை காவல் கண்காணிப்பாளர் : 9443119918.

காவல் ஆய்வாளர் 98481 45194

அலுவலக தொலைபேசி எண் 04633 299544

ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். 

இதுசம்பந்தமாக புகார்/தகவல் கொடுப்பவர்களின் பெயர், விலாசம் இரகசியமாக வைக்கப்படும் .

மேலும் மின்னஞ்சல் மூலமாகவும் புகார்/ தகவல் தெரிவிக்கலாம்.

மின்னஞ்சல் முகவரி

[email protected]

[email protected]

அலுவலக முகவரி: 

Deputy Superintendent of Police Vigilance and Anti Corruption

163/11, Rail nagar,

Tenkasi-627 811.

VIDEOS

Recommended