தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் சனிக்கிழமை (ஏப்ரல் 20) இன்று 109. 4 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது.
சாம் பென்னட்
UPDATED: Apr 20, 2024, 11:09:32 AM
கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே கடந்த பிப்ரவரி முதல் வாரத்திலேயே, தமிழ்நாட்டில் முதல் முறையாக ஈரோட்டில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது.
தொடர்ந்து, நாள்தோறும் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் குறையாமல் கடந்த 2 மாதங்களாக வெயில் தகித்து வருகிறது.
இதில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஈரோட்டில் அதிகபட்சமாக 107. 6 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் பதிவாகியிருந்தது.
இந்நிலையில், இன்று (ஏப்ரல் 20ம் தேதி) சனிக்கிழமை உச்சபட்ச வெயில் உக்கிரம் காட்டியது.
மாநிலத்திலேயே அதிகபட்சமாக, 109. 4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் அனலடித்ததால், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
இன்று கொளுத்திய வெயிலால் மக்கள் வெளியே நடமாட முடியவில்லை. இதனால் சாலைகள் வெறிச்சோடியது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு