• முகப்பு
  • வானிலை
  • கடலூர் மாவட்டம் சிதம்பரம் காட்டுமன்னார்கோயில் கனமழை ரெட் அலர்ட் எச்சரிக்கை.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் காட்டுமன்னார்கோயில் கனமழை ரெட் அலர்ட் எச்சரிக்கை.

சண்முகம்

UPDATED: Oct 15, 2024, 2:45:18 PM

கடலூர் மாவட்டம்

சிதம்பரம் காட்டுமன்னார்கோயில் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரமாக இடைவிடாத கன மழை பெய்து வருகிறது

நகரின் முக்கிய சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகள் சூழ்ந்தல மழை நீரால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர்

பொதுமக்கள் தங்களது வீட்டை விட்டு வெளியில் வரவில்லை பொதுமக்களின் வாழ்வாதாரம் முடங்கியுள்ளது

வானிலை செய்தி

சிதம்பரம் நகராட்சி மற்றும் காட்டுமன்னார்கோயில் பேரூராட்சிகள் போர்க்கால அடிப்படையில் மழை நீர் வடிகாலை சுத்தம் செய்து வருகிறார்கள் 

ஆங்காங்கே உள்ள அரசியல் கட்சி மற்றும் அதிகாரிகள் உடனுக்குடன் whatsapp மூலமாக மழை நீரை பற்றிய நிகழ்வுகள் பகிர்ந்து வருகிறார்கள்

பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அரசு மூலம் பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்யப்படுகிறது.

Red Alert

VIDEOS

Recommended