• முகப்பு
  • இலங்கை
  • Undp மற்றும் கொழும்பு பல்கலைக்கழகம் என்பன இணைந்து கால நிலை மாற்றம் தொடர்பில் பெண்கள் தெளிவூட்டல்

Undp மற்றும் கொழும்பு பல்கலைக்கழகம் என்பன இணைந்து கால நிலை மாற்றம் தொடர்பில் பெண்கள் தெளிவூட்டல்

Irshad Rahumathulla

UPDATED: Jul 13, 2024, 5:53:08 AM

காலநிலை மாற்றம் காரணமாக சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாலர்களுக்கு ஏற்படும் தாக்கங்கள் மற்றும் அவற்றை குறைப்பதற்கான உபாயங்கள் மற்றும் அது தொடர்பான நிதி வசதிகள் பற்றிய பயிற்சி பற்றறை கற்பிட்டி பிரதேச செயலக கேட்போர் மண்டபத்தில் இடம்பெற்றது.

original/img_20240713_104943
சிறிய மற்றும் நடுத்தர பெண்கள் தொழில் முயற்சியாலர்கள் இதில் கலந்து கொண்டனர்.

Welcome Speech by Prof. Ranjana U. K, Piyadasa (Team Leader), Professor, University of Colombo by Mr. J.M.Chamila Jayasinghe, Divisional Secretary, கல்பிட்டியா

“Climate Change and its impacts on SMEs by Mr. Sarath Premalal, Former Director General, Department of 

Meteorology, Sri Lanka Climate Adaptation and Mitigation by 

Dr. Ranjith Punyawardena, Chairman, National Steering Committee on 

Climate Change Adaptation, Ministry of Environment, Sri Lanka

Climate Finance by ndoosan Shanthakumaran, Consultant Environment, Social and 

Governance and Sustainable Finance Concluding Remarks by Prof. Chamini K. Hemachandra, Professor, University of Colombo வழங்கினார்.

original/inshot_20240713_104658588
Undp மற்றும் கொழும்பு பல்கலைக்கழகம் என்பன இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தது.

தற்போதைய இலங்கையின் காலநிலை தற்போது மிகவும் மாற்றலுக்குரிய ஒன்றாக இருக்கிறது.

 இதனால் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களாகவே காணப்படுகிறார்கள் (SME).

 இவ்வாறான காலநிலை மாற்றத்தால் இழக்கக்கப்படுகின் அதிகளவான நாட்டுக்கான வருமானத்தை மீண்டும் ஏற்படுத்துவதும் அது போன்று சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாலர்களை பாதுகாப்பதும் இந்த செயல மர்வின் பிரதான நோக்கமாக அமைந்திருக்கிறது.

குறிப்பாக கற்பிட்டி பிரதேசமானது விவசாயத்தை மையமாகக் கொண்ட ஒரு இடமாகும். இந்தப் பிரதேசம் இயற்கை மாற்றங்களால் அவ்வப்போது பாதிக்கப்படக்கூடிய ஒன்று என்பது குறிப்பிடக்கூடியது.

 மழை, வெயில், வறட்சி மற்றும் காற்றின் மாற்றம் என்பன இந்த தொழில்துறைகளை தாக்கக்கூடிய ஒரு காரணியாக குறிப்பிடப்படுகிறது.

 இதற்கேற்ற வகையில் தங்களது விவசாயம் மற்றும் ஏனைய தொழிற்துறைகளை பாதுகாப்பதும் அவற்றை கட்டி எழுப்புவதும் மிகவும் அவசியமான ஒரு காரணமாகும்.

 அதற்காக நாங்கள் என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது பற்றிய அறிவையும் தொடுவையும் பெற்றிருப்பது மிக முக்கியமானது.

 இவ்வாறான முக்கிய தரவுகளையும் தகவல்களையும் பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு ஊடகம் என்பது மிகவும் முக்கிய பங்களிப்பை செய்ய வேண்டும் என்பது எதிர்பார்க்கப்படுகிறது.

 இது தொடர்பில் இன்றைய செயலமர்வில் கலந்து கொண்ட மக்களின் கருத்துக்களை நாங்கள் பெறுவதோடு அவற்றுக்கான தீர்வு விலையை எதிர்காலத்தில் செயல்படுத்துவது தொடர்பிலும் அது கூடிய கவனத்தை செலுத்துவது இந்த செயலமர்வின் நோக்கம் என்று இதனது ஒருங்கிணைப்பாளர் Prof. Chamini K. ஹேமசந்திரா குறிப்பிட்டார்.



VIDEOS

Recommended