ஒரு நாள் டிஜிட்டல் மீடியா வழிகாட்டல் கருத்தரங்கு
ஏ.எஸ்.எம்.ஜாவித்
UPDATED: Aug 11, 2024, 5:20:07 PM
மனித உரிமைகள் லங்கா அமைப்பின் ஏற்பாட்டில் அமைப்பில் அங்கத்துவம் வகிப்பவர்களுக்கு ஒரு நாள் டிஜிட்டல் மீடியா வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்றினை ஆணைக் குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி எம்.என்.எம். அஸீம் தலைமையில் இன்று மருதானை அபேகுணரத்ன கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
ALSO READ | சமீபத்திய இந்தியா முக்கிய செய்திகள்
நிகழ்விற்கு விசேட அதிதியாக சமுக சேவையாளர் கித்சிறி ராஜபக்க்ஷ உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது கலந்து கொண்ட நூற்றிற்கும் மேற்பட்டோருக்கு சிரேஷ்ட ஊடகவியலாளர்களினால் டிஜிட்டல் மீடியா தொடர்பான விளக்கங்கள் வழங்கப்படதுடன் கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.
பங்குபற்றிய வர்களுக்கு மனித உரிமைகள் லங்கா அமைப்பின் ஊடக அடையாள அட்டையும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு