ஓ.பன்னீர்செல்வத்திற்கு கே.பி.முனுசாமி பதிலடி
Bala
UPDATED: Jun 6, 2024, 8:33:48 AM
அதிமுகவினர் ஒன்றிணைந்து செயல்பட, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு.
ஒற்றைக் குச்சியை உடைப்பது சுலபம், கத்தைக் குச்சியை முறிப்பது கடினம்.
இனியும் சமாதானம் சொல்லி, தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவ காரியமாகும் என்று ஓபிஎஸ் தெரிவித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுக தலைவர்களை விமர்சித்த அண்ணாமலையோடு கூட்டணி வைத்தவர் ஓபிஎஸ்.
அதிமுக தொண்டர்களை ஒன்றிணையுமாறு அழைக்க ஓபிஎஸ்க்கு தகுதியில்லை இரட்டை இலையை எதிர்த்து போட்டியிட்ட ஓபிஎஸ்க்கு, தொண்டர்களை அழைக்க என்ன உரிமை உள்ளது என்று கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பி இருக்கிறார்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு