• முகப்பு
  • ஆன்மீகம்
  • ராஜபாளையம் கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ராஜபாளையம் கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அந்தோணி ராஜ்

UPDATED: Mar 10, 2024, 6:58:43 PM

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் புதுப்பாளையம் சிங்கராஜா கோட்டை பகுதியில் அமைந்துள்ள கோதண்ட ராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா முன்னிட்டு காலையில் சுவாமிக்கு பால்.பன்னீர்.

Also Read : பெரம்பலூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு வாலிபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதோடு 10க்கு மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.

இளநீர் மூலிகைதிரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து பின்னர் கொடிமரத்திற்கு வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்ட பின். கொடி மரத்தில் கருடர் சுவாமி பதிக்கப்பட்ட கொடியினை ஏற்றப்பட்டது தீபாரதனை நடைபெற்றது பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Also Read : மார்ச் 8-ம் தேதி பெண்களை பெருமைப்படுத்தி கொண்டாடுவதாகச் சொல்கிறது உலகம். ஆனால் யதார்த்தம் அப்படித்தான் இருக்கிறதா?

விழாவில் முக்கிய திருவிழாவான வருகிற 16 -ந் தேதி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Also Read : ஜாபர் சாதிக்கிற்கு 10 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கலாம் : NCB அறிக்கை

அதனைத் தொடர்ந்து தினமும் சிம்ம வாகனம், அனுமந்த, சேஷ, கருட, கஜ, குதிரை வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது.

Also Read : கடைசி துளி போதைப்பொருள் ஒழியும் வரை அதிமுகவின் போராட்டம் தொடரும் - எடப்பாடி பழனிச்சாமி.

VIDEOS

RELATED NEWS

Recommended