கடைசி துளி போதைப்பொருள் ஒழியும் வரை அதிமுகவின் போராட்டம் தொடரும் - எடப்பாடி பழனிச்சாமி.
கோபிநாத்
UPDATED: Mar 9, 2024, 12:59:30 PM
தமிழகத்தில் போதைப்பொருள் ஒழியும் வரை போராட்டம் தொடரும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சூளுரைத்துள்ளார்.
Also Watch : தென்காசி நகர்மன்ற கூட்டத்திற்குள் சொறிநாயை அழைத்து வந்த கவுன்சிலர்
இதுகுறித்து அவர் பேசுகையில், கடைசி துளி போதைப்பொருள் ஒழியும் வரை அதிமுகவின் போராட்டம் தொடரும்;
மார்ச் 12 தமிழகம் முழுவதும் பொதுமக்களை இணைத்து மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளோம் என்று தெரிவித்தார்.
Also Watch : திருவாவடுதுறையில் சிவராத்திரியை முன்னிட்டு ஆறாம் ஆண்டு ருத்ர நாட்டிய அஞ்சலி கோலாகலமாக நடைபெற்றது.
இபிஎஸ் தனது X தளத்தின் முகப்பு பக்கத்தில் Say No To Drugs & DMK என்ற வாசகத்தை சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.