• முகப்பு
  • கல்வி
  • வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள குடும்பங்களின் மாணவர்களுக்கு வெளிநாட்டு உயர்கல்விக்கு உதவி

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள குடும்பங்களின் மாணவர்களுக்கு வெளிநாட்டு உயர்கல்விக்கு உதவி

ஏ. எஸ். எம். இர்ஷாத்

UPDATED: Mar 23, 2024, 1:18:07 AM

சகல மாகாணங்களிலும் உள்ள மாணவர்களின் உயர் கல்வியை உறுதி செய்வதை நோக்காகக் கொண்டு இயங்கும் International centre for foreign studies

Also Read : மக்கள் சேவை மன்றத்தினால் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பயனாளிகளுக்கு வீடு நிர்மாணிப்புக்கான உதவிகள் வழங்கி வைப்பு

இம்முறை வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள குடும்பங்களின் மாணவர்களுக்கு வெளிநாட்டு உயர்கல்விக்கு உதவுவதற்கு முன்வந்துள்ளது.

இது குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நுகேகொடையில் உள்ள International centre for foreign ச்டுடிஎஸ் நிலையத்தில்  நடைபெற்றது.

Also Read : சங்கராபுரம் அருகே பூட்டிய வீட்டை உடைத்து நகைகள் மற்றும் பணம் களவாடிய கொள்ளையர்கள்.

இவ்வூடகவியலாளர் மாநாட்டில் நிலையத்தின் முகாமையாளர் ஷர்மிளா சந்திரவதனி, பிரதம நிறைவேற்று அதிகாரி சதுரிகா திஸாநாயக்கா மற்றும் பணிப்பாளர் ஹர்ஷமாலி விதானகே ஆகியோர் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தனர்.

Also Read : அதிக குடி பல லட்சத்தை பறி கொடுத்தது

VIDEOS

RELATED NEWS

Recommended