நாளை ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவி ஏற்கிறார்.

Bala

UPDATED: Jun 11, 2024, 2:19:44 PM

ஒடிசா மாநிலத்தின் புதிய முதல்வராக பாஜகவின் மோகன் சரண் மாஜி தேர்வு.

புவனேஸ்வரில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மோகன் மாஜி தேர்வு செய்யப்பட்டார்.

 

ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக 78 இடங்களில் வென்ற நிலையில், நாளை அக்கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. 

பாஜக சார்பில் நாளை முதலமைச்சராக மோகன் சரண் மாஜி பதவியேற்க உள்ளார்.

 

 

VIDEOS

Recommended