ஹப்புத்தளை தமிழ் மத்திய கல்லூரியின் ஆசிரியர் தினம்

ராமு தனராஜா

UPDATED: Oct 15, 2024, 6:08:32 AM

ஹப்புத்தளை தமிழ் மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள் அபிவிருத்தி சங்கம் 15.10.2024 அன்று, கல்லூரியின் பிரதான மண்டபத்தில், ஆசிரியர்களை கௌரவிக்கும் விழாவினை நடத்தின.

இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பண்டாரவளை வலைய கல்வி பணிமளையின் பணிப்பாளர் K. யோகேஸ்வரன் மற்றும் அதிபர் N. சந்திரமோகன் பங்கேற்றனர்.

மேலும், ஹப்புத்தளை ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவிலில் விசேட பூஜைகள் நடைபெற்று, ஆலயத்திலிருந்து நகர்வழியாக ஆசிரியர்களுக்கும் மாணவிகளுக்கும் வரவேற்பு வழங்கப்பட்டது.

இதற்கிடையில், ஹப்புத்தளை தமிழ் மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள் அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர்கள், ஆசிரியர்களை கௌரவித்தனர்.



 

VIDEOS

Recommended